இருள் நதி..

kavi

இருள் நதியில் மூழ்கும் படகென நான் மிதக்கும் தருணத்தில் ஓர் நம்பிக்கை துடுப்பை வீசி

Continue

யாதுமாகி – நாவல்

யாதுமாகி01

            வாழ்க்கையில் பலதரப்பட்ட எண்ணங்களை கொண்ட மனிதர்கள் வாழ்கிறார்கள் . தனிமனிதன் என    யாரும் இல்லை, அனைவரும் சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் பினைந்துதான் உள்ளோம்.ஏமாற்றங்கள், பெருந்துயரங்கள் , சந்தோசங்கள் என காலம் மாறிமாறி அனைவரின் வாழ்விலும் இனிப்பையும் கசப்பையும் தந்து கொண்டுதான் உள்ளது. பலர் பிரச்சனைகளை எதிர்கொள்ள இயலாமல் வாழ்வை சுருக்கி கொள்கின்றனர். சிலர் பிரச்சனைகளில் இருந்து மீண்டு  [ Read More ]

Continue

கவித்தாயே..

kavi

எண்ணிலடங்கா எண்ணங்களை என்னில் தந்தவள்.. கண்ணிலடங்கா காட்சிகளை காணச் செய்தவள்.. பண்ணில் மனதை லயிக்க வைப்பவள்..

Continue

மழைக்கால இரவொன்றில் ..

கண்களை மூடி நிசப்தத்தில் உறைந்தால் காட்சிகள் விரிகின்றது.. பக்கத்து வீட்டு பானுமதி அக்காவின் பாசம்..

Continue

இரவு..

இருண்ட இரவு நதியில் மஞ்சள் ஒளியை ஏந்திக் கொண்டு நீந்திக் கடக்கிறது ஒரு மின்மினிப்பூச்சி..

Continue
கணையாழி

          அங்குமிங்குமாய் சோடியம் விளக்கின் ஒளி பேருந்து நிலையமெங்கும் விரவியிருந்தது. மார்கழி பிறந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது குளிர். குளிருக்கான குல்லா விற்ப்பவர்கள் எல்லாப் பேருந்துகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். சிலர் புகைத்துக் கொண்டிருந்தனர். புகை வானில் திட்டு திட்டாய் உருவங்களை உண்டாக்கியவாறு பறந்து சென்றுகொண்டிருந்தது.         மணி சரியாய் இரவு பத்து ஆகியிருந்தது , இப்போது வண்டி ஏறினால் உத்தேசமாய் காலை மூன்று மணிக்குள் மதுரையில் இருக்கும் வீட்டிற்கு  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube