பணி நிமித்தமாக கிடைத்த தனிமை, புத்தகங்களை நோக்கி இழுத்துச் சென்றது. இரயில் பயணங்களில் புத்தகங்களுடன் சிநேகம் கொண்டு வாசிப்பின் மகத்துவத்தை அறிய முயன்று வருகிறேன்.
வாழ்வில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும், சமுதாய நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறேன். அவ்வகையில் இவற்றினூடாக உருவாகும் நிகழ்வுகளை படைப்புகளாக படைக்க முயற்சிக்கிறேன்.
என் எழுத்திற்கு உறுதுனையாய் இருக்கும் உறவுகளுக்கு என் நன்றியும், அன்பும்.
புத்தகங்கள்:
கைக்குட்டை கனவுகள் (முதல் தொகுப்பு)
பயணம் பதிப்பகம்
(புதுக் கவிதைகளின் தொகுப்பு- 2008)
மேலத்துலுக்கங்குளம்
மல்லாங்கிணர் – வழி
விருதுநகர் – 626109.
தமிழ்நாடு
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078. தமிழ்நாடு. இந்தியா
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
Mail: discoverybookpalace@gmail.com