பயணம் இலக்கிய மாத இதழ்

மனித வாழ்வோடு பின்னி பிணைந்திருப்பவை இலக்கியங்கள், கலைகள் இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்றதாகவே தெரிகிறது. இலக்கியங்களை, கலைகளை, வாசிப்பை நேசிக்கும் வாசகர்களையும், படைப்பாளிகளையும் பயணம் இலக்கிய இதழ் வரவேற்கிறது. பயணம் சிற்றிதழ் கடந்த பத்து வருடங்களாக வெளிவந்து கொண்டுள்ளது. இப்போது இணையத்திலும் தடம் பதிக்க வருகிறது. ஆதலால் வாசகர்கள், படைப்பாளிகள் அனைவரும் பயணம் இலக்கிய இதழுக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

http://payanamithaz.wordpress.com/


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube