நேசம்….

 

பூக்காரி

பூக்காரி

யாரோ வரைகிறார்கள்
யாரோ ரசிக்கிறார்கள்
யாரோ எழுதுகிறார்கள்
யாரோ படிக்கிறார்கள்
ஓர் ஆசை
ஓர் உத்வேகம்
ஓர்  உழைப்பு
மாறிவிடுகிறது
ஆறுதலாக
யாருக்காகவோ கட்டும்
பூக்காரியின்

மல்லிகைப்பூவிலும்
பனித்துளியைப்போல்
நேசமும் 
படிந்துதானுள்ளது.

2 Responses so far.

 1. DevarajVittalan says:

  நமது பணிகளை மற்றவரும் ரசிக்க வேண்டும். நமது ரசனை உணரப்பட வேண்டும் என்ற உணர்வு அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

  நன்றி
  தோழர் கலைவாணி

 2. DevarajVittalan says:

  அருமை..

  ஜே.ஷாஜஹான்


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube