பயணம்..

கூடு தேடிimages
பயணம்
துணையாய்
பறவையின் சிறகு..

 

*************

ஊர் ஊராய்
சுற்றினாலும்
பால்யத்தில்
ஒட்டிய புழுதி
இன்னும்
பாதங்களில்.


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube