கூடு தேடி பயணம் துணையாய் பறவையின் சிறகு..
*************
ஊர் ஊராய் சுற்றினாலும் பால்யத்தில் ஒட்டிய புழுதி இன்னும் பாதங்களில்.