நகரம்..

 

ஒவ்வொரு நகரத்தினுள்ளும்sssssssssssssssssssssssssssssssssssssss
இரயில் நுழையும்போது
குடிசையிலிருந்தோ
தண்டவாளத்தின்
அருகில் வந்தோ
நிர்வாணத்தோடு
முகம்காட்டி
கையசைக்கிறா(ன்)ள்
ஒரு சிறுமியோ
ஒரு சிறுவனோ..
அவர்களது முகங்களில்
ஒளிந்திருக்கின்றன
நகரத்தின் மற்றொரு
முகம்.

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube