எல்லோருக்குள்ளும் எல்லாம் தெரிந்தவனும்
எதுவும் தெரியாதவனும் இருக்கின்றான்.. சில நேரத்தில் எல்லாம் தெரிந்தவன் கர்ஜிக்கிறான்..
சில நேரத்தில் எதுவும் தெரியாதவன் மௌனித்திருக்கிறான்..
எல்லாம் தெரிந்தவனின் கர்ஜனையை யாரும் கேட்பதில்லை..
ஏனோ எல்லாம் தெரிந்தவனைவிட எதுவும் தெரியாதவனைத்தானே
உலகம் நேசிக்கிறது..