39

எப்போதும் நல்ல படங்கள் நம் மனதில் உண்டாக்கும் சலனங்கள் அற்புதமானவை; ஒரு குளத்தில் எறியப்பட்ட கல் மூழ்கிவிடினும் அவை உண்டாக்கிய அதிர்வுகள் குழத்தில் அழகிய வரைபடத்தை உண்டாக்கிவிட்டு மறைகிறது, அப்படிப்பட்ட நற்சலனங்களை உருவாக்கும் படம்தான்  THE FROZEN ROSE. படத்தில் ஒவ்வொரு காட்சியையும் கவிதையைப்போல் செதுக்கியுள்ளார்கள். நமக்கு பிரியமானவர்களை நாம் பிரிந்து போகும் போதும், நம்மை, நமக்கு பிரியமானவர்கள் பிரிந்துபோகும் போதும் உண்டாகும் துயரங்கள் சொல்லில் அடங்காதவை. தாய்பசுவைக் காணாமல்  [ Read More ]

Continue

தர்மம்- குறும்படம்

01

சமீபத்தில் பார்த்த இந்த குறும்படம் மனதை நெகிழ செய்துவிட்டது. அற்புதமான குறும்படம் இரண்டரை மணிநேரம் ஒரு திரைப்படத்தில் சொல்லும் கருத்தை அழகாக தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளார் இயக்குனர். இந்த அவசரகால வாழ்க்கையில் மனித நேயத்தை மறந்து பலர் வாழ்ந்து வருகிறார்கள், மனிதன் என்றால்சகமனிதர்களை நேசித்து வாழ வேண்டும் என்ற நெறியை படித்த நம்மில் பலரே அதை மறந்துவிட்டு வாழ்கிறோம். நமது அடுத்த தலைமுறைக்கு நாம் புத்தகங்களில் படித்த மனித நெறியை கூட  [ Read More ]

Continue
oldwomen

சிறிய பட்ஜெட்டில் இயக்குனர் தான் கூறும் ஒரு வரி கதையை பத்து பதினைந்து நிமிடங்களில் சொல்லவேண்டும். இதற்கு திரைக்கதை நன்றாய் அமைந்திருக்க வேண்டும். பெரியமனுசி பதினைந்து நிமிடம் ஓடும் படம். வயோதிகர்கள், முதுமையில் கைவிடப்பட்ட மனிதர்கள், விதவைகள் என அவர்களின் வலிகளின் ஒரு துளியை குறும்படமாக தந்துள்ளார். மயானத்தில் படம் தொடங்குகிறது அரசாங்க அதிகாரி வந்து யார் பிணம் என வெட்டியானிடம் கேட்கிறார் அவன் செருப்பு தைக்கும் வேலாயி என்கிறான்.  [ Read More ]

Continue

சலகெருது – குறும்படம்…

salageruthu

பரபரப்பான வாழ்க்கைக்கு மத்தியில் நல்ல படங்களை பார்க்க சேனல்களை திருப்பினால் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் ஆடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நல்ல படங்களை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது. இரண்டரை மணி நேரம் படம் பார்த்து இறுதியில் நமக்கு கிடைப்பது மனச்சோர்வுதான். இத்தகைய சூழ்நிலைகளில் மனது குறும்படங்களை தேடி சென்றது. குறும்படங்கள் விரைவில் முடியக்கூடியவை எந்த இடைவேளையும் இல்லை. நல்ல புரிதல்களை தரக்கூடியது . சமீபத்தில் சலகெருது – குறும்படம் பார்த்தேன்… காட்சிகள்  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube