download (2)

நல்ல படங்களையோ, நல்ல புத்தகத்தையோ  படிக்கும் போது நல்ல எண்ணங்கள்  பொங்கிவருகிறது. அந்த ஜீவனுள்ள எண்ணங்களைப் பிடித்து; அவற்றை விடாமல் பற்றி வாழ்க்கையில் பயணிப்பதே பெரிய சாகசமாக கருதுகிறேன். சில தினங்களாகவே பார்க்க வேண்டிய படங்கள் என ஒரு லிஸ்ட்டை உண்டாக்கி வைத்துக் கொண்டு யூ டியூப்பில் தேடிக் கொண்டிருந்தேன்.     நேற்று ஓவியர் வீரசந்தானம் மறைந்து விட்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டேன். மிகச் சிறந்த மனிதர். அவர்  [ Read More ]

Continue
30575-a

நேற்று இத்திரைப்படத்தைப் பார்த்தேன் , மணி பகல் இரண்டுக்கே மேக மூட்டத்துடன் இருந்தது . மெல்ல சாரல் விழுந்துகொண்டிருந்தது திருமங்கலத்தில் உள்ள பாணு திரையரங்கத்தில் திரைப்படத்தை காணச் சென்றேன். மிஷ்கின் அவர்களின் படம் எனக்கு எப்போதும் பிடிக்கும். அவர் படம் எப்போதும் சக மனித வாழ்வை வெகு இயல்பாய் படம் பிடித்துக் காட்டும். இசையோடு படம் துவங்குகிறது. அரோல் கொரலி இசையில் நம்மை மெய் மறக்க வைக்கிறார். வயலின் இசை மனதை வருடுகிறது.  [ Read More ]

Continue
maiu

உலக சினிமா என முத்திரை குத்தப்பட்ட திரைப்படங்களை பற்றி தமிழின்  தலைசிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் எழுதியுள்ளனர், ஆகையால் நான் பார்த்த திரைப்படங்களின் திரைக்கதையையும், காட்சி அமைப்பையும் விவரித்து தங்களை விரக்தியடைய விடமாட்டேன். உலக சினிமா பற்றிய புத்தகங்களை வாசித்தபொழுது அத்தகைய திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்பது என் நெடுநாளைய கனவாக இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் எழுத்தாளர் உமாசக்தி அவர்களை டிஸ்கவரி புக் பேலஸில் சந்தித்தேன். அப்போது  [ Read More ]

Continue
1223

நேற்று இரவுதான் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படத்தை பார்த்தேன். எளிய மனிதர்களின் கதையை அவதானித்து, அழகாக இயக்கியுள்ளார். எப்போதோ பேப்பரில் படித்த செய்திதான் கரு. அந்த கருவையை மையமாக வைத்து அவர் செய்திருக்கும் திரை மொழி மிக மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. அவர் இயக்கிய காதல் படத்தில் கூட வெகுஜன சினிமாக்கான சில உத்திகளை வைத்திருப்பார். ஆனால் இந்த வழக்கு எண் : 18/9  [ Read More ]

Continue
63974537739212993168

நேற்றைய இரவில் என் கனவில் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்கள். ஏனெனில் அவர் நடித்து வெளிவந்த தோனி திரைப்படத்தை நேற்றைய இரவில்தான் பார்த்தேன். மிக மிக எதார்த்தமான நடிப்பால் கண்களை திரையை விட்டு நகர்த்த விடாமல் கட்டிப் போட்டு வைத்திருந்தார். கதையின் கரு இன்றைய அன்றாட வாழ்வில் இருந்து கொண்டிருக்கும் பைத்தியக்காரத்தனத்தை , பக்தியை, வேதனையை என எவ்வாறு வேண்டுமென்றாலும் கிரிக்கெட்டை நாம் பார்க்கும் பார்வையில் எடுத்துக் கொள்ளலாம்.  [ Read More ]

Continue
veedu-11

மனிதனின் அத்தியாவசிய தேவைகளுள் ஓன்று வீடு – கல்யாணம் பண்ணி பாரு வீட கட்டி பாரு என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழிவழக்கு. அந்த மொழியின் அர்த்தத்தை இந்த திரைப்படமும், வாழ்க்கையும் எனக்கு கற்று கொடுத்த கற்பிதங்களும் மனதில் எண்ண அலைகளை எழுப்பிவிட்டு சென்றது. இந்த பத்தியை எழுதும்போது அஸ்ஸாமில் பனிமழை பொழிந்து கொண்டுள்ளது. சிறிய நடுக்கத்தோடு பின்னிரவில் பத்தியை எழுதி கொண்டு உள்ளேன். நான் கடந்து வந்த வீடு கட்டுதலின்  [ Read More ]

Continue
வேற்றுகிரக ஜந்து

வானில் இருந்து பூமிக்கு ஒரு விசித்திரமான ஓர் பொருள் வருகிறது அது அடர்ந்த காட்டிற்குள் வந்து விழுகிறது. படம் இவ்வாறு தொடங்குகிறது. ஸ்டெல்லா படத்தின் கதாநாயகி.. கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தி கொண்டுள்ளாள். கல்லூரி முடிந்ததும் கிராண்ட் என்ற ஒருவன் வந்து ஸ்டெல்லாவை அழைத்துக்கொண்டு செல்கிறான். அருகில் இருப்பவர்கள் ஸ்டெல்லாவின் வறுமையான குடும்ப சூழ்நிலைதான் கிராண்ட் போன்ற வயதான ஒருவனை திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் விட்டு விட்டது. என  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube