நகரை எண்ணி ஏங்கிய நாட்களுமுண்டு, நகரை விட்டு நீங்கி சென்று விட வேண்டும் என எண்ணிய தருணங்களும் உண்டு.  இப்போதும் ஒரு பெரு நகரத்தில்தான் இருப்பு கொண்டுள்ளேன். நகரம் தன் காந்த சக்தியால் என்னை ஈர்த்துக்கொண்டே  செல்கிறது. நானுமொரு இரும்பை போல அதனுடனேயே பயணிக்கிறேன். பால்ய வயதில்  பொன்வண்டுகளை வளர்ப்பதில் தொடங்கிய கனவு, இன்று விஸ்திகரித்துள்ளது. உறவுகளால் சுழட்டி விடப்பட்ட பம்பரமென அவர்களுக்குள்ளாகவே சுழன்று கொண்டிருந்த என்னை, நகரம் சுதந்திரம்  [ Read More ]

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube