நேசம்….

பூக்காரி

  யாரோ வரைகிறார்கள் யாரோ ரசிக்கிறார்கள் யாரோ எழுதுகிறார்கள் யாரோ படிக்கிறார்கள் ஓர் ஆசை ஓர் உத்வேகம் ஓர்  உழைப்பு மாறிவிடுகிறது ஆறுதலாக யாருக்காகவோ கட்டும் பூக்காரியின்

Continue

 தாம் தடதடதட….

download

  தாம் தடதடதட என்ற இசையோடு தயாரிகிறது ஒரு கொத்துப் புரோட்டா… தாம் தடதடதட என்ற இசையோடு பயணிக்கிறது ஒரு ஆட்டோ…

Continue
2-20

  புனைவுக்கதைகளைவிட நம் ஊடே உலாவும்  சமுதாய முடிச்சுகளையும், நல்உணர்வுகளை மெல்லத் தூண்டிவிட்டுப் போகும் கதைகளையே மனது விரும்புகிறது. அத்தகைய கதைகள் நிரம்பிய தொகுப்பாக காட்டாறு சிறுகதைத் தொகுப்பு உள்ளது. அத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 11 கதைகளுமே மிக முக்கியமானச் சிறுகதைகள், எதையுமே தவிர்த்துப் போக யாராலும் இயலாது. உறவுகள், உணர்வுகள், பால்ய ஆசைகள், பால்ய வாழ்க்கைகள், காதல் என  மனித உணர்வுகள் அனைத்தும் இத்தொகுப்பில் கொட்டிக் கிடக்கின்றது.

Continue
Kittur-Rani

இதோ இந்தச் ”சுவரைத் தாண்டித்தான் குதிரையில் தன் வளர்பு மகனோடு தப்பிச் சென்று மீண்டும் படையெடுத்து வென்று கோட்டையைக் கைப்பற்றினார் லட்சுமிபாயென” யோகேந்திர யாதவ் கூறிய பொழுது வெய்யில் ஏறியிருந்தது மஞ்சள் அரளிப்பூக்கள் கோட்டைச் சுவரில் சாய்ந்தவாருப் பூத்திருந்தது…..

Continue
390_thumb_1

குழந்தைகளின் குரல்களற்ற தெருக்கள் வரண்ட நதிபோல் வீழ்ந்து கிடக்கின்றன.. தூளி ஆட ஆளில்லாமல் ஆலமர விழுதுகள் பொலிவற்றுள்ளன..

Continue
ASOKAMITHTHIRAN-9

மனமெங்கும் எழுத்தாளர் அசோகமித்திரன் நினைவுகளே நிறைந்திருந்தது.. மரணம் அவர் எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் என்றாலும். நம்மால் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இன்னும் சிறிது நாள் இருந்திருக்கலாம் என்ற ஆசை இருந்துகொண்டே உள்ளது.  இன்று அவர் பூத உடல் எரிக்கப்படலாம் ஆனால் அவர் எழுத்துக்கள் உருவாக்கிய சித்திரங்கள் எப்போதும் கடைசித்தமிழன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை..

Continue
ami_tn-copy

தமிழின் மிக முக்கியமான ஆழுமையான எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார். அவரது நாவல்கள் தண்ணீர், கரைந்த நிழல்கள் இரண்டையும் படித்துள்ளேன். சென்னை நகரினைப் பற்றி மிக அழகாக தன் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார். 

Continue

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube