யாரை நேசிப்பதென்று
யாரிடம் அன்பு..
செலுத்த வேண்டுமென்று
யாரிடம் கருணை
காட்ட வேண்டுமென்று..
யாரை புரிந்துகொள்ள
வேண்டுமென்று..
யாருடைய கனவுகளை
வளர்க்க வேண்டுமென்று..
யாரை போற்ற
வேண்டுமென்று..

 

One Response so far.

  1. 🙂 namakkum thaaan…


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube