தமிழின் மிக முக்கியமான ஆழுமையான எழுத்தாளர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார்.
அவரது நாவல்கள் தண்ணீர், கரைந்த நிழல்கள் இரண்டையும் படித்துள்ளேன். சென்னை நகரினைப் பற்றி மிக அழகாக தன் எழுத்துக்களில் பதிவு செய்துள்ளார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
அமரர் அசோகமித்திரன் பற்றி அறிந்து கொள்ள..