வான்கா என்ற சிறுவனின் ஏக்கம் நிறைந்த கடிதம் நூறாண்டுகள் கழித்தும் மனதை நெகிழச்செய்கிறது … பனிபடர்ந்து கொண்டிருக்கும் இவ்விரவை அந்தோன் சேகவ் கருணையினால் நிரப்பிச்செல்கிறார். அந்தோன் சேகவ் மனம் நிறைய நிறைந்துள்ளார்…
படித்துப்பாருங்கள்..