உயிர் எழுத்து அக்டோபர் மாத இதழில் காஷ்மீரியன் சிறுகதை வெளிவந்தது ; எனது தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வெளியிட இயலவில்லை
அந்த சிறுகதை எனது காஷ்மீர் அனுபவங்களை வைத்து எழுதினேன் . வெளியிட்ட சுதீர் செந்தில் சாருக்கு நன்றி .
படிக்க