தேவதை..

கனவுகளில்
angelநீந்தி
நின் பாதம்
சரணடைந்தேன்..

பொன்மேனி கண்டு
புளங்காகிதம்
கொண்டேன்..

கண் ஒளி
போதவில்லை
உன் ஒளி காண..

விண் ஒலி
நின் பண் ஒலி..

எப்போதும் வேண்டும்
உன் தரிசனம் – நீ
காட்டு கரிசனம்.

 


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube