மகளதிகாரம்…

indexமகள்களின்
பிஞ்சுக்கரங்களின்
பற்றலில்
உணர்வது
தாயின்
ஸ்பரிசத்தை..

*********

ஆலயமணியின்
சப்தம் கேட்டு
விழிதிறக்கும்
கடவுள் போல்
அப்பாவின்
குரல் சப்தம்கேட்டு
அன்புவிழி மலர்ந்து
புன்னகைப்பவள்
மகள்கள்..

***********

மீசைக்குத்த
அப்பா கொடுக்கும்
முத்தங்கள்வாங்கி
புன்னகைக்கும்
மகளின்
முகம்
பௌர்ணமி நிலவு..

***********

மகன்களை

பெற்றவர்களுக்குத்தான்

தெரிகிறது

மகள்களின்

அருமை..

**********

 

 

 

 

 

7 Responses so far.

 1. Lilly says:

  Nice

 2. அழகிய வரிகள்…
  அழகு

 3. Rakkappan says:

  So sweet ..
  Very nice lines ……
  Suprrrrr…

 4. Sundar says:

  Super feel

 5. Sundar says:

  Nalla kavithai


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

 • RSS
 • Delicious
 • Digg
 • Facebook
 • Twitter
 • Linkedin
 • Youtube