இரவு…

 

இருண்ட வானத்தில்unnamed
ஒளிர்கிறது
பல வண்ணங்களில்
வெளிச்சம்..
வெளிச்சத்தின்
நிழல் தன் மீதும்
படுமென்ற ஆசையில்
நதிக்கரையில்
நடக்கிறான்
சிறுவன்..


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube