உறவுகள் உங்களை கை விடும்போது குழந்தையின் உள்ளங்கையை மட்டும் பற்றி உற்றுப்பாருங்கள்
நம்பிக்கை ரேகைகள் வற்றாத நதியாக ஓடிக்கொண்டிருக்கும்!..