இரயில் கவிதைகள்…

இரயிலோடிச் செல்லும் images

தண்டவாளத்தின் மீதும்

தன் வண்ணச்

சிறகைச் சிலுப்பி

அமர்ந்து செல்கிறது

ஒர் பட்டாம்பூச்சி..

*********

பிரிவென்பது

புரிதலின்

ஆரம்பம்தானே!

**********

இடம்பிடித்து

ஜன்னலிருக்கை

கிடைத்து

நடை மேடையில்

ரொட்டிகளை

அழகாக கொத்தி

தின்னும் மைனாக்களைப்

பார்ப்பது

ஆனந்தம்

பேரானந்தம்!

************

 

 

One Response so far.

  1. Karthiga says:

    Nice


  (To Type in English, deselect the checkbox. Read more here)

Subscribe to email feed

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube